Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for have 655 sentences found.  

    Meaning for have - To possess
       (கொண்டிரு)

    Advance money will have to be paid 

    முன் பணம் கொடுக்க வேண்டும்

    All of the students have handed in their homework 

    மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள்

    All of you please come, Let’s have the dinner 

    தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம்

    All the papars will have been marked 

    எல்லாத் தாள்களும் சோதிக்கப்பட்டு விட்டிருக்கும்

    Are you producing any film? so I have heard 

    நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன்

    At the most I will have to be in prison for six months, is not that all? 

    கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே?

    At what rate have you been selling them? 

    என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்?

    Be content with what you have 

    உள்ளதை வைத்துக்கொண்டு நீ திருப்தியாக இரு

    Bears have thick fur 

    கரடிக்கு கடினமான உரோமம் உள்ளது

    Birds and animals have died 

    பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன

    Birds have wonderfully keen eyes 

    பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு

    Birds have wonderfully keen eyes 

    பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது

    But day after tomorrow I have to return it 

    ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

    But for her help, he could not have studied well 

    அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது

    By that time, I will have a chat with Dolly and come back, OK? 

    அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா?

    Can I have your ticket, please? 

    தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?)

    Can I have a glass of water? 

    எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா?

    Can I have multiple accounts? 

    நான் பல கணக்குகளை வைத்திருக்க முடியுமா?

    Can I have some advices? 

    நான் சில அறிவுரைகளைப் பெறலாமா?

    Can I have your name, please? 

    தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?



    comments powered by Disqus